Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ?

Advertiesment
சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ?
, சனி, 25 ஏப்ரல் 2020 (17:56 IST)
கொரொனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பை பொறுத்து இனி மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அனைத்து தொழில்களும் , பொருள் உற்பத்திகளும் முடங்கியுள்ள நிலையில், மக்களுக்கு அத்தியாவசிப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது.

ஆனால், சானிடர் நாப்கின் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளதால், பெண்களுக்கான சானிடரி நாப்கின்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களின் இன்னலை நினைத்து என்னால் தூங்கமுடியவில்லை – ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம்!!