Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னடா இது அமித்ஷாவுக்கு வந்த சோதன... டிரெண்டாகும் #ResignAmitShah!!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (11:51 IST)
உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளது. 
 
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் இரும்பு கம்பிகளால் மாணவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் பல பல்கலைகழக மாணவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
 
மேலும் இந்த தாக்குதலுக்கு பாஜக மாணவர் சங்கத்தினர் தான் காரணம் எனவும் கூறப்படும், இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு டெல்லி காவல்துறை ஆணையருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். 
 
இருப்பினும் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ResignAmitShah என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. இதோடு, #LeftAttacksJNU, #JNUUnderAttack, #JNUattack, #JNUViolence, #EmergencyinJNU, #OccupyGateway ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாக்கப்பட்டு வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

வெங்காயம் விலை படுவீழ்ச்சி.. ஒரு கிலோ ரூ.10 என விற்பனையாவதால் விவசாயிகள் கவலை..!

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments