Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேடிஎம் நிறுவனத்துக்கு ரூ.5.25 கோடி அபராதம்.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (07:50 IST)
ஆன்லைன் பணம் பரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி 5.25 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பண பரிவர்த்தனைகளை எளிதாக ஆன்லைன் வழியாக செலுத்த உதவும் நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி. என்ற விதிமுறைக்கு  இணங்கவில்லை என்றும், அதனால் அந்த நிறுவனத்திற்கு, ரிசர்வ் வங்கி ரூ.5.39 கோடி அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் கேஒய்சி மற்றும் பண மோசடி எதிர்ப்பு ஆகியவை குறித்து ரிசர்வ் வங்கி ஒரு சிறப்பு ஆய்வு நடத்திய நிலையில், பேடிஎம் அதை கடைபிடிக்காததால் அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments