ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (11:50 IST)
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
 
ரெப்போ வட்டி விகிதம் அவ்வப்போது மாற்றப்பட்டு வரும் என்பதும் இந்த மாற்றம் பங்குசந்தையில் எதிரொலிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாகவும் மாற்றம் இன்றி தொடர்கிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments