Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பரில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Advertiesment
டிசம்பரில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
, வியாழன், 25 நவம்பர் 2021 (18:49 IST)
டிசம்பர் மாதம் துவங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் அம்மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

 
அடுத்த மாதம் அதாவது டிசம்பரில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியல் பின்வருமாறு... 
 
3 டிசம்பர் - புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (பனாஜியில் வங்கிகள் மூடப்படும்.)
5 டிசம்பர் – ஞாயிறு
11 டிசம்பர் – சனிக்கிழமை (மாதத்தின் 2வது சனிக்கிழமை)
12 டிசம்பர் – ஞாயிறு
18 டிசம்பர் – யு சோ சோ தாம் கீ இறந்த நாள் (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)
19 டிசம்பர் – ஞாயிறு
24 டிசம்பர் – கிறிஸ்துமஸ் பண்டிகை (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)
25 டிசம்பர் – கிறிஸ்துமஸ் (பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் தவிர அனைத்து இடங்களிலும் வங்கிகள் மூடப்படும்) 
26 டிசம்பர் – ஞாயிறு
27 டிசம்பர் – கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)
30 டிசம்பர் – யு கியாங் நோங்பா (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)
31 டிசம்பர் – புத்தாண்டு கொண்டாட்டம் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 மாவட்டங்களுக்கு நாளை, பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை!