Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுபான பார்களில் பெண்கள் நடனமாட விதித்த தடையை நீக்கி நீதிமன்றம் அதிரடி

Advertiesment
மதுபான பார்களில்  பெண்கள் நடனமாட விதித்த தடையை நீக்கி  நீதிமன்றம் அதிரடி
, வியாழன், 17 ஜனவரி 2019 (20:00 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டில் மஹாராஷ்டிர மாநிலத்தில் மதுமான பார்களில் பெண்கள் நடனமாடக் கூடாது என்று உத்தரவிட்டது.
காரணம் மதுபான பார்களுக்கு அருகிலேயே கலூரிகளும் வழிபாட்டு தளங்களும் இருந்ததால் பலர் இந்த மதுபான பார்களில் இடம் பெரும் பெண்கள் நடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
இந்நிலையில் மும்பை போன்ற பெரு நகரத்தில் வழிபாட்டு தளங்கள் மற்றும் கல்லூகளுக்கு வெகுதொலைவில் பார்கள் நடத்த இயலாது என்று சில நிபந்தனைகளுடன் பார்களில் நடனமாட உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
 
அதேசமயம் டான்ஸ் ஆடும் பெண்கள் மீது பணத்தை வாரி இறைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்பளிப்பு வழங்கலாம் எனவும் மதுபானம் விநியோகிக்கலாம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக வங்கியின் புதிய தலைவர் பதவிக்கு இந்தியரா...?