Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ரூ.57 ஆயிரம் கோடி...’’’ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முன்னிலை வகிக்கும் ஜியோ !

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (19:01 IST)
முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ்  ஜியோ நிறுவனம் ரூ.57,122 .65 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
ஆடு முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஏலமுறையில் ஸ்பெக்ட்ரத்தை வாங்குவார்கள்.
 
இந்நிலையில், கடுமையான போட்டிகள் நிலவும் ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்த தகவல்கள் தற்போது வெர்ளியாகி உள்ளது
 
அதன்படி, தொலைத்தொடர்பு  ஏலம் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இரண்டு நாட்களில் ரூ.77,814 கோடி மதிப்புள்ள ஏர்வேல்ஸ் வாங்கப்பட்டதாக தொலைத்தொடர்பு செயலாளர் கூறியுள்ளார்.
 
மேலும் ரிலையன்ஸ் ஜியோ ரூ.57,122 .65 கோடி மதிப்புள்ள ஸ்பெட்ரத்தை வாங்கியுள்ள்ளது. அதேபோல் வோடபோன் ஐடியா லிமிட்டட் ரூ.1,999.40 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments