ஏப்ரல் 1 முதல் ரேசனில் செறிவூட்டப்பட்ட அரிசி- அமைச்சர் சக்ரபாணி

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:08 IST)
அடுத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி ரேசன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசு கூறியுள்ளதால், முதல்அமைச்சர்  முக ஸ்டாலின் உத்தரவுப்படி, அடுத்தாண்டு ஏப்ரல்  1 ஆம் தேதி முதல்  ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


ALSO READ: ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம்: தமிழக அரசு
 
இந்த அரிசி போலிக் அமிலம், இரும்புச்சத்துகள் ஆகிய சத்துகளை உள்ளடக்கியது எனவும் 100 கிலோவில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியவர் எந்த நாட்டு தீவிரவாதி? FBI கண்டுபிடித்த உண்மை..!

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அரசியல் பரபர...

இந்திய பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments