Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடும் எதிர்ப்பு எதிரொலி: ராமாயணம் எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கு சீருடை மாற்றம்!

Advertiesment
ராமாயணம்
கடும் எதிர்ப்பு எதிரொலி: ராமாயணம் எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கு சீருடை மாற்றம்!
ராமாயணம் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள ஊழியர்களுக்கு கடும் எதிர்ப்பு காரணமாக சீருடை மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில் ராமாயண எக்ஸ்பிரஸ் என்பதும் இந்த ரயிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு காவி நிற சீருடை வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ராமாயணம் எக்ஸ்பிரஸ் ரயில் பணியாளர்களுக்கு காவி நிற சீருடை அளித்ததற்கு துறவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு காரணமாக தற்போது சீருடை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நவீன வசதிகளைக் கொண்டுள்ள ராமாயணம் எக்ஸ்பிரஸ் ரயில் அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை மொத்தம் 15 ஊர்களுக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போகுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்