”ராமர் கோவில் கட்ட நாங்கள் தான் காரணம்” சிவசேனா எம்.பி. பேச்சு

Arun Prasath
புதன், 18 டிசம்பர் 2019 (11:18 IST)
ராமர் கோவில் கட்டுவதற்கான அடித்தளம் அமைத்தது சிவசேனா தான் என எம்.பி.சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் உச்சநீதிமன்றம் அனுமதியளித்த நிலையில் தற்போது ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. மேலும் சமீபத்தில் அமித் ஷா, ”விண்ணை முட்டும் அளவுக்கு ராமர் கோவில் கட்டப்படும்” என ஜார்கெண்ட் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத், ”விண்ணை முட்டும் அளவிற்கு ராமர் கோவில் கட்டப்படும் என அமித்ஷா கூறியுள்ளது சரிதான். ஆனால் ராமர் கோவிலுக்கான அடித்தளத்தை சிவசேனா தான் அமைத்தது என கூறியுள்ளார்.

மேலும், “ராமர் கோவில் கட்டுவதன் பிரதிபலன் சிவசேனா, விஷ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட கோடிக்கணக்கான கரசேவகர்களை தான் சென்று சேரும், அந்த பிரதிபலன் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments