Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளிர் தினத்தில் ராம்கோபால் வர்மா சர்ச்சை கருத்து

Advertiesment
மகளிர் தினத்தில் ராம்கோபால் வர்மா சர்ச்சை கருத்து
, புதன், 8 மார்ச் 2017 (16:37 IST)
மகளிர் தினத்தை முன்னிட்டு ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.


 
மகளிர் தினம் குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்,
 
சன்னி லியோன் போல் உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும், அண்களுக்கு சந்தோஷம் கொடுப்பார்கள் என விரும்புகிறேன்.

webdunia

 
 
ஆண்கள் தினம் என்று ஒன்றும் இல்லையா? எல்லா நாட்களுக்கும் ஆண்களுக்கானது என்பதால் பெண்களுக்கு ஒருநாள் மட்டுமே கொடுப்பள்ளதா?

webdunia

 
 
இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். தற்போது இவரது கருத்துக்கள் வைரலாக பரவி வருகிறது.
 
சர்வதேச ஆண்கள் கொண்டாடப்படுவதை அறியாமல் இயக்குநர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கதான் சி.எம் ; ஒரு தலையணை போதும் ; கூறினார் நடராஜன் - சேதுராமன் அதிர்ச்சி தகவல்