’’நோய் பரவும் இடமே அதுதான்’’ .... ரஜினி பட நடிகை விமர்சனம் !

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (19:51 IST)
மதராஸ்ப்பட்டிணம், 2.0 ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் எமி ஜாக்சன். இவர் கோவிட் 19 என்ற கொரோனா தொற்றுக்கு இறைச்சி கூடங்கள் தான் காரணம் என்று விமர்சித்துள்ளார்.

பல்வேறு நாடுகளைப் பாதித்துள்ள கொரொனா வைரலால் உலகம் முழுவதும்  95 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  இறைச்சிக் கூடங்கள் தான் நோய் பரப்பும் மையங்களாக உள்ளதாக  பிரபல பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதனைக் குறிப்பிட்டுள்ள நடிகை எமிஜாக்சன், இறைச்சிக் கூடங்களால் எளிதில் நோய்த்தொற்று ஏற்படுவதாக கடுமையாக விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments