Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாசத்துக்கு பட்டாசு விற்கவோ, வெடிக்கவோ கூடாது! – ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (13:22 IST)
இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பலரும் தயாராகி வரும் நிலையில் ராஜஸ்தானில் பட்டாசு வாங்க, வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தீபாவளி பண்டிகைக்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் தற்போது கொரோனா குறைந்துள்ளதால் கூட்டத்தை அனுமதித்தால் மேலும் கொரோனா அதிகரிக்கக்கூடும் என்றும், காற்று மாசுபாடு அதிகரிக்கும் என்றும் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இதனால் பல மாநிலங்களில் தீபாவளி சமயங்களில் வெடி விற்கவோ, வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல் ஜனவரி 31ம் தேதி வரை 4 மாதங்களுக்கு மாநிலத்தில் பட்டாசுகள் விற்கவோ, வெடிக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments