Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துக்குள் மழை பெய்யும் தெரியும்.. விமானத்திற்குள்ளும் மழையா?

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (13:45 IST)
மழைக்காலங்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பேருந்தில் மழை நீர் ஒழுகும் என்பதால் குடையை பிடித்தபடி பயணம் செய்யும் காட்சிகளை பல இடங்களில் பார்த்திருக்கிறோம். தமிழக பேருந்துகளுக்கு கூட இந்த நிலைமை இருந்துள்ளது. 
 
ஆனால் சமீபத்தில் விமானத்தில் மழை நீர் ஒழுகும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் டெல்லியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்குள் மழை நீர் கசிந்ததால் பயணிகள் பெறும் அவதி அடைந்தனர். 
 
இது குறித்து வீடியோ ஒன்றை பயணி எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை அடுத்து இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது. பேருந்துகளில் தான் மழை நீர் கசியும் என்றால் விமானத்திற்கு உள்ளுமா என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஏர் இந்தியா தனது விமானங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments