Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்பதிவு செய்யாத பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் வசதி : சுரேஷ் பிரபு அறிவிப்பு

முன்பதிவு செய்யாத பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் வசதி

Advertiesment
முன்பதிவு செய்யாத பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் வசதி : சுரேஷ் பிரபு அறிவிப்பு
, வியாழன், 25 பிப்ரவரி 2016 (13:07 IST)
2016-17 மத்திய ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்தார். அப்போது அவர் அறிவித்த சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:


 

 
குழந்தைகளுக்கான உணவுகள் ரயில் நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பயணிகளுக்கு உள்ளூர் உணவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
 
டிக்கெட் புக் செய்யவும், புகார்கள் தெரிவிக்கவும் ரயில் துறைக்காக இரண்டு தனி செயலிகள் [Application] உருவாக்கப்படும்.
 
முக்கியமாக, முன்பதிவு செய்யாத பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் செய்ய வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவித்தார்.
 
மேலும் ரயில்வேயில் சுமை தூக்குவோர் இனி உதவியாளர் என அழைக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil