கொரோனாவுக்கு அரசின் அடுத்த நடவடிக்கை இதுதான்! – ராகுல்காந்தி கிண்டல் ட்வீட்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (10:56 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது கடந்த ஆண்டை விட பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் இதுவரையிலான கொரோனா நடவடிக்கைகள் குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி “மத்திய அரசின் கொரோனா நடவடிக்கைகள்; படி 1 – ஊரடங்கு விதித்தல், 2. மணி அடித்தல், 3. கடவுளை வாழ்த்தி பாடுதல்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments