Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கஜானா காலி?: நிதி திரட்ட முடிவு!

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (13:55 IST)
காங்கிரஸ் கட்சி தற்போது நிதி நெருக்கடியில் தள்ளாடுவதால், இந்த நிலையில் இருந்து மீள பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தேர்தல் நெருங்கும்போது கட்சிகளின் நிதி நிலைமையிலும் மாற்றம் ஏற்படுவது வழக்கம். ஆனால், தேசிய கட்சிகளுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. 
 
தற்போது வழக்கத்திற்கு மாறாக காங்கிரஸ் கட்சி முதன்முறையாக நிதி பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அதாவது அனைத்து நிதி நிறுவனங்களும் தங்களது நன்கொடையை பாஜகவின் பக்கம் திருப்பியுள்ளன. இதனால், காங்கிரஸ் கஜானா காலியாகும் நிலையி உள்ளது. 
 
எனவே, கட்சி நிதியாக கட்சி உறுப்பினர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரிடம் நிதி கேட்டப்பட்டது. அவர்கல் கைவிரித்துவிடவே வேறு வழியின்றி, கட்சிக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டுவது என்று ராகுல் காந்தி முடிவு செய்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments