கட்டிப்பிடித்தல், பிறந்தநாள் வாழ்த்து.... தொடர்ந்து ஷாக் கொடுக்கும் ராகுல் காந்தி

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (17:23 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அசத்தியுள்ளார்.

 
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் தீவிரமாக அரசியலில் களமிறங்கி அசத்தி வருகிறார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டியணைத்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
 
இந்நிலையில் இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அசத்தியுள்ளார். எதிர் கட்சிகளாக இருந்தாலும் அரசியலை கடந்து மனிதநேயத்துடன் ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார்.
 
உத்தவ் தாக்கரேவுக்கு உலகம் முழுதும் பலரும் பிறந்தநாள் தெரிவித்து வருகின்றனர். அதே வரிசையில் ராகுல் காந்தியின் வாழ்ந்து சிறப்பாக கருதப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில், அரசியல் பகைமையை கடந்து தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்துவதற்காக ராகுல் எடுத்துவரும் முயற்சிகள்தான் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments