Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு: சித்து அதிருப்தி

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (17:58 IST)
பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20ஆம் தேதியும் மார்ச் 10-ஆம் தேதியும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன
 
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை ராகுல் காந்தி அறிவிக்க உள்ளார் என்று ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் சற்று முன் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளர் தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி என்பவர் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
முதல்வர் வேட்பாளராக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதைய முதல்வரே முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது சித்துவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பஞ்சாப் முதல்வர் வேட்பாளர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments