க்யூ ஆர் கோட் மூலம் டிஜிட்டலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (18:33 IST)
க்யூ ஆர் கோட் மூலம் டிஜிட்டலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்!
கியூ ஆர் கோட் அட்டையை கழுத்தில் அணிந்து கொண்டு டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் ஒருவர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
தற்போது டிஜிட்டல் மூலமே அனைத்து பரிவர்த்தனையும் நடப்பதால் செல்போன் மூலமும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன 
 
பர்ஸில் பணம் வைத்துக் கொள்வது என்பதே தற்போது அரிதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் முறையை தொடங்கியுள்ளார் 
 
இதற்கான க்யூ ஆர் கோட்அனுமதியை பெற்று தனது கழுத்தில் அந்த அட்டையை அணிந்து கொண்டு டிஜிட்டல் முறையில் அவர் பிச்சை எடுக்கிறார். அவருக்கு டிஜிட்டல் முறையிலேயே பலர் பிச்சைக்கு போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது வருங்காலத்தில் பல பிச்சைக்காரர்கள் இதேபோல்தான் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments