Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்

முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்

Advertiesment
ரங்கசாமி
, சனி, 30 ஏப்ரல் 2016 (04:28 IST)
புதுச்சேரியில், இந்திராநகர் தொகுதியில் புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
 

 
புதுவை முதல்வர் இந்திராநகர் தொகுதியில் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.  கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆனால், ரங்கசாமிக்கு மாற்று வேட்பாளராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே 6 ஆம்தேதி - மோடி சென்னை வருகை