Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை தோற்கடித்த எம்.எல்.ஏ தாய் செய்யும் பணி என்ன தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (10:16 IST)
முதல்வரை தோற்கடித்த எம்.எல்.ஏ தாய் செய்யும் பணி என்ன தெரியுமா?
முதலமைச்சரை தோற்கடித்த எம்எல்ஏவின் தாய் இன்னும் அரசு பள்ளியை சுத்தம் செய்யும் பணி செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற போது அந்த தேர்தலில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை தோற்கடித்தவர் லப்சிங் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவர் இன்னும் ஒரு சில நாட்களில் எம்எல்ஏவாக பதவி ஏற்க இருக்கும் நிலையில் இவரது தாயார் பல்தேவ் கவுர் என்பவர் அரசு பள்ளியை சுத்தம் செய்யும் பணி செய்து கொண்டிருக்கிறார்
 
தனது மகன் எம்எல்ஏ ஆன பின்னரும் தொடர்ந்து அதே வேலையை தான் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்திருந்த லப்சிங் தற்போது எம்எல்ஏ ஆகியுள்ளதை அடுத்து அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments