கூச்சப்படாம சாப்பிடுங்க.. கொஞ்சம் மட்டன் வைக்கவா? – ஒலிம்பிக் வீரர்களுக்கு உணவு சமைத்த முதலமைச்சர்!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (09:16 IST)
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பஞ்சாப் முதல்வர் தன் கையால் உணவு சமைத்து பரிமாறிய வீடியோ வைரலாகியுள்ளது.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 7 விருதுகளை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

இந்நிலையில் இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற பஞ்சாப் வீரர்கள் மற்றும் ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்டோருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விருந்து வைத்தார். தனது பண்ணை வீட்டில் விருந்தளித்த முதல்வர் தானே சிக்கன், மட்டன் என அனைத்தையும் சமைத்து தனது கையாலேயே வீரர்களுக்கு பரிமாறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amarinder Singh (@capt_amarindersingh)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments