Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது PSLV C-53

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (07:39 IST)
3 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது PSLV C-53
3 செயற்கைகோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 53 என்ற ராக்கெட் என்ற தகவல் வெளியாகி உள்ளது 
 
இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 53ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும், கவுண்ட் டவுன் தொடங்கி விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ராக்கெட்டில் உள்ள செயற்கை கோள்கள் பூமியை மிக துல்லியமாக படம் எடுக்கும் என்றும் DS-EO உள்ளிட்ட 3 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் இருப்பதாகவும் தெரிகிறது
 
 இந்த ராக்கெட் வெற்றிகரமாக நிறைவு இந்தியாவுக்கு விண்வெளித்துறையில் மேலும் ஒரு கூடுதல் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments