Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் (வீடியோ)

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (16:51 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அப்பகுதி மக்கள் பாகிஸ்தான் கொடியை எரித்து போராட்டம் செய்து வருகின்றனர்.


 

 
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட்ட 41 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனது கட்சி வெற்றி பெற்றிருப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்ததுடன் காஷ்மீர் என்றாவது ஒருநாள், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும் என்று நவாஸ் ஷெரீப் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் தேர்தல்களில் மோசடி நடந்ததாக பொதுமக்கள் பாகிஸ்தான் கொடியை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் செய்து வருகின்றனர். 
 

நன்றி: ANI
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments