Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்கள் அரசியலுக்கு விடுமுறை - அரவிந்த் கெஜ்ரிவால்

10 நாட்கள் அரசியலுக்கு விடுமுறை - அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (16:18 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மோடி அரசுக்கும், கடும் மோதல் நிலவி வருகிறது.


 
பல்வேறு வழக்குகள் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுவரும் நிலையில், பதிலுக்கு, கெஜ்ரிவால், ”ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் நல்ல பலத்துடன் இருப்பதால்  மோடி என்னை கொலை கூட செய்ய முயற்சி செய்யக்கூடும்” என்று கூறு வந்தார்.

இப்படி இருவரும் போட்டி போட்டு ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இது போன்ற தொல்லைகள் இல்லாமல் இருக்க அரவிந்த் கெஜ்ரிவால், அரசியலுக்கு முழுக்கு போட்டு, பத்து நாட்கள் யோக வகுப்பிற்கு செல்கிறார். அந்த 10 நாட்கள் வெறும் அமைதிமட்டுமே இருக்கும், நாட்டு நடப்பு எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. யாரும் அவரை தொடர்பு கொள்ள முடியாது. நாளை முதல் இந்த விபாசனா யோக வகுப்பிற்கு செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments