Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொழிலுக்கு வேட்டு வைத்த மோடி: விலைமாதர்கள் பரிதவிப்பு

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (15:57 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு விலைமாதர்கள் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறித்தது. அதைதொடர்ந்து பொதுமக்கள் சில்லரைக்காகவும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
இதனால் சிறு, குறு தொழிலாலர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் பிரபலமான சிவப்பு விளக்கு பகுதிகளில் பாலியல் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
 
மக்களை பணத்தேவையும், சில்லரை தட்டுபாடும் ஆட்டிவைப்பதால், பொதுமக்கள் வழக்கமான செலவுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் விலைமாதர்கள் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
 
வாடிக்கையாளர்கள் வரவு குறைந்துவிட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க முடியாத காரணத்தினால் வரும் ஒரு சில வாடிக்கையாளர்களும் சென்றுவிடுகின்றனர். இதனால் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்