Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை- மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (17:10 IST)
இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கபடுவதாக தகவல் வெளியாகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக். பல ஆண்டுகள் ஆனாலும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் மட்காமல் இருப்பது விவசாயம் மற்றும் நீர் நிலைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும்  அடுத்தாண்டு( 2022)  ஜுலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக  மத்திய சுற்றுச்சூழல்  அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments