Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய கவிதாவுக்கு என்ன நடந்தது தெரியுமா? : வீடியோ பாருங்கள்

மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய கவிதாவுக்கு என்ன நடந்தது தெரியுமா? : வீடியோ பாருங்கள்
, ஞாயிறு, 19 ஜூன் 2016 (15:14 IST)
ஜலந்தரில் உள்ள காண்டினெண்டல் மல்யுத்த பொழுதுபோக்கு மையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இந்திய பெண் மல்யுத்த வீரர் பிபி புல்புல், கூடியிருந்த கூட்டத்தை பார்த்து யாரவது சண்டைக்கு வாருங்கள் என்று சவால் விட்டார். 


 

 
இதனையடுத்து, கலப்பு தற்காப்பு கலை சாம்பியனும், ஹரியானா பெண் போலீஸ் அதிகாரியுமான கவிதா களத்தில் இறங்கி, நிமிட நேரத்தில் பேபி புல் புல்லை இரண்டு முறை வீழ்த்தி பார்வையளர்களை பரவசப்படுத்தினார். 
 
ஆனால் அதோடு முடிந்து விடவில்லை. அதன்பின் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அதன் பின் தோற்றுபோன அந்த வீராங்கனை, கவிதாவை தாக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. 
 
கவிதாவும், பிபி புல்புல்லும் மோதும் ஆக்ரோசமான வீடியோ உங்கள் பார்வைக்கு...

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் உத்திரவை காற்றில் பறக்க விட்ட கரூர் மாவட்ட நிர்வாகம்