Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் முன்பு மாணவிகளின் ஆடை கலைத்து சோதனை: தனியார் பள்ளியில் சர்ச்சை!!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (12:16 IST)
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளின் ஆடையை கலைத்து மாணவர்களுக்கு முன்பு சோதனை நடத்த கடடாயப்படுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 
அருணாச்சல பிரதேசம் மாநிலம் பாபும் பரே மாவட்டத்தில் உள்ள தானி ஹப்பா என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியரை பற்றி தகாத வார்த்தையில் ஒரு பேப்பரில் எழுதப்பட்டுள்ளது. 
 
இந்த பேப்பரை கண்டறிவதற்காக மாணவிகளை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 6 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் மூன்று ஆசிரியர்கள் மாணர்வர்களின் முன்பு ஆடையை கலைத்து சோதனை மேற்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளனர்.
 
இந்த சம்பவம் கடந்த 23 ஆம் தேதி நடந்துள்ளது. தற்போது இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். 
 
பள்ளி நிற்வாகம் இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு மறுப்பயையோ விளக்கத்தையோ வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மாணவிகளின் புகாரில் உண்மை இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னொரு பாபர் மசூதி பிரச்சனை ஆகிவிட கூடாது: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தமிழக அரசு..!

திருப்பரங்குன்றம் விவகாரம்! இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி! எங்கே எப்போது?

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கைதி மனைவிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்.. நீதிமன்றம் உத்தரவு..!

இன்று பூடான் மன்னர்.. நாளை பிரதமர் மோடி.. கும்பமேளாவில் புனித நீராடும் விஐபிக்கள்..!

ஓய்வு பெற்றவுடன் தேர்தல் ஆணையருக்கு கவர்னர் பதவியா? அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments