தவறான தகவல் பரப்பியதாக தனியார் செய்தியாளர் கைது !

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (21:32 IST)
மும்பையில் உள்ள பந்த்ராவில் நேற்று தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து  தவறான தகவல் பரப்பியதாக ஒரு செய்தியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொரோனாவை  தடுக்கும் பொருட்டு இந்திய அரசு வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று மும்பையில்  தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்குப் போவதாகச் சொல்லிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தவறான தகவலை பரப்பியதாக தொலைக்காட்சி பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னியை மும்பை போலீஸ் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments