Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தலைவர் 2 நாள் பயணமாக தமிழகம் வருகை!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (13:18 IST)
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு  நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார்.

இந்த  நிலையில், சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகிறார் என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியா.? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்.!!

செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பியதும் - வரவேற்பதும் திமுக தான்.! சீமான் விமர்சனம்..!!

கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் பாலியல் தொல்லை: 70 வயது பூசாரி கைது..!

உன் தியாகம் பெரிது - உறுதி அதனினும் பெரிது.! செந்தில் பாலாஜியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்.!!

அவதூறு வழக்கு: உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பிக்கு 15 நாள் சிறை: அதிரடி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments