Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துகலாம் நினைவிடத்தில் குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்த் மரியாதை!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (15:28 IST)
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
2 நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் மறைந்த  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் ராம்நாத் கோவிந்த், மாலை 5.45 மணிக்கு கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீயரிங் மாநாட்டு நிறைவு விழாவில்  பங்கேற்கிறார். இன்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்த் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை, விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments