Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்குப் பெருமிதம் - பிரதமர் மோடிக்கு உயரிய விருது !

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (21:26 IST)
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது, இதனையடுத்து இரண்டாவது முறையாகப் பதவியேற்ற  மோடி, தனது மத்திய அமைசர்களுடன் மத்தியில் ஆட்சி அமைத்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது 2வது வெளிநாடு பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு அவருக்கு விமானநிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், மாலத்தீவு நாட்டின் சார்பில் மிக உயரிய விருதான நிசான் விருதினை தற்போது இந்திய பிரதமர் மோடிக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்று முன்பு கோரிக்கை வைத்திருந்தார். 
 
தற்போது,  மோடி நமது இந்திய அணி வீரர்கள் கையெழுத்துப் போட்ட ஒரு பேட்டை மாலத்தீவு அதிபருக்கு பரிசாக அளித்தார்.
 
இதனையடுத்து மாலத்தீவு கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் வீராங்களை பயிற்சி அளிக்கும்படி அதிபர் கேட்டுக்கொண்டதற்கிணங்க .. அவர்களுக்கு இந்தியா உதவ தயாரக உள்ளது.
 
மேலும் மாலத்தீவில் முதலீடு செய்யவுள்ளதாகவும் மோடி உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments