Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் மின்வெட்டு அபாயம்: ராகுல் காந்தி எச்சரிக்கை!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (17:07 IST)
நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி எச்சரிக்கை செய்துள்ளார்
 
இது குறித்து அவர் மேலும் கூறியது ’8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்களின் விளைவாக இந்தியாவில் எட்டு நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது இதனால் மின்வெட்டு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது 
 
மின்வெட்டு ஏற்பட்டால் சிறுதொழில்கள் நசுங்கும் நிலைக்கு தள்ளப்படும். இது மேலும் வேலை இழப்பிற்கு வழிவகுக்கும். எனவே வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்திவிட்டு மின் உற்பத்தி நிலையங்களை திறக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார் 
 
இந்நிலையில் கோடை காலத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் காற்றாலை சீசன் தொடங்க இருப்பதாகவும் அதன் மூலம் தினமும் 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது என்றும் இதன் காரணமாக மின் தேவையை பூர்த்தி செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments