Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியில் பணம் எடுக்க வந்த ராணுவ வீரரை கொடூரமாக தாக்கிய போலீஸ்- வீடியோ

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (13:24 IST)
கர்நாடக மாநிலம் பகல்காட் பகுதியில் வங்கி ஒன்றில் பணம் எடுப்பதற்காக கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.


 


இதனை தடுக்க போலீஸார் முயன்றனர். அப்போது அங்கு வரிசையில் நின்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை போலீஸ் கன்னத்தில் அறைந்து பல முறை தாக்கினார். இதனால் வரிசையில் நின்றிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஒருவர் கூட போலீஸ் தாக்கும்போது தடுக்க முயலவில்லை. இந்த சம்பவம் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதும் ராணுவ வீரரை தாக்கிய காவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.


போலிஸார் தாக்கிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



 


Thanks: Times Now
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments