குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி : வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (17:23 IST)
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றி பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் அமைந்தது.
பதவியேற்ற அன்றே பல்வேறு கட்ட பணிகளை திட்டங்களை செயல்படுத்தினார் பிரதமர் மோடி. அதன்பின்னர் பல்வேறு நாடுகளுக்கு சென்று பரஸ்பர உறவுகளை புதுப்பித்துக்கொண்டார்.
 
இந்நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குழந்தையும் கொஞ்சி விளையாடும் புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டார். அதில் மிகவும் சிறப்பான நண்பர் தன்னை நாடாளுமன்றத்தில் சந்திக்க வந்தார் என்று மட்டும் இரு கருத்து பதிவிட்டிருந்தார்.
 
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும் 5 லட்சத்திற்கு அதிகமான மக்கள் இந்த போட்டோவுக்கு லைக்குகள் போட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் குழந்தையின் யார் என்பது இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments