Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபலமான உலகத் தலைவர்கள்; ஜோ பிடனை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (15:34 IST)
உலக தலைவர்களில் பிரபலமானவர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

உலக நாட்டு தலைவர்களில் பிரபலமானவர்கள் குறித்து தி மார்னிங் கன்சல்ட் பத்திரிக்கை ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல உலகநாட்டு தலைவர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது.

இந்த ஆய்வின் முடிவில் 70% பேர் இந்திய பிரதமர் மோடியை பிரபலமான உலக தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர், இதனால் அவர் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 48% பேரால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு 5வது இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments