Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள்! – பிரதமர் மோடி முதலிடம்!

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2021 (09:59 IST)
உலகின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் குறித்து அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற ஆய்வு நிறுவனம் சர்வே ஒன்றை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வேயில் அதிக செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments