Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் பிரச்சாரத்தில் VOTE For INDIA என கூறிய மோடி.. பழைய வீடியோ வைரல்..!

Advertiesment
தேர்தல் பிரச்சாரத்தில் VOTE For INDIA என கூறிய மோடி.. பழைய வீடியோ வைரல்..!
, புதன், 19 ஜூலை 2023 (15:16 IST)
பிரதமர் மோடி வோட்  VOTE For INDIA என தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய பழைய வீடியோவை எதிர்க்கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். 
 
பெங்களூரில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு  VOTE For INDIA என்று பெயர் வைக்கப்பட்டது. இது பாஜக கூட்டணிக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்று கூறினால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பொருள்படும் என்பதால் பாஜகவினர் தங்கள் பிரச்சார பாணியை மாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாரத மாதாவுக்கு ஓட்டு போடுங்கள் என்றும் பாரதத்திற்கு ஓட்டு போடுங்கள் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த தேர்தலில் பிரதமர் மோடி  VOTE For INDIA என கூறிய வீடியோவை எதிர்க்கட்சிகள் தங்களது சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். பிரதமர் மோடயேயை எங்களுக்கு வாக்களிக்க சொல்கிறார் என்று அதில் கமெண்ட்ஸ்  பதிவாகி வருகின்றன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களின் உயர்கல்வி குறித்து ஆலோசனை.. மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த முடிவு..!