Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளி வென்ற பவினாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Advertiesment
பவினா பென்
, ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (09:16 IST)
வெள்ளி வென்ற பவினாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் பவினாபென் பட்டேல் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.
 
இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பவினாபெண் பட்டேலுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பவினாவின் வெற்றிகரமான வாழ்க்கை பயணம் பல இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்று கூறியுள்ள பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெள்ளிப் பதக்கத்தை நாட்டிற்கு கொண்டு வர உள்ளார் என்று தெரிவித்துள்ளார்
 
மேலும் பிரதமர் மோடி மட்டுமின்றி பல அரசியல் பிரமுகர்கள் திரையுலகினர் விளையாட்டு பிரபலங்களும் பவினா பென்னுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுக்கடலில் நாட்டு வெடிக்குண்டு? மீனவர்கள் மோதல்! – 3 கிராமங்களில் 144 தடை உத்தரவு!