விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி; 8வது தவணையை விடுவிக்கும் பிரதமர்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (09:12 IST)
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகலுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் 8வது தவணைக்கான தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என்ற கணக்கில் தவணை முறையில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தின் 8வது தவணையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். இதன்படி சுமார் 9.5 கோடி விவசாய குடும்பங்களுக்கு ரூ.19,000 கோடி நிதியுதவி நேரடி வங்கி கணக்கில் வரவு செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே வழக்கை, மதுரை, சென்னை உயர்நீதிமன்றங்கள் விசாரித்தது ஏன்? கரூர் நெரிசல் வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

வாட்டர்மெலன் திவாகர்லாம் ஒரு ஆளா? பிக்பாஸையே கழுவிய ஆதிரை! - முதல் எலிமினேஷன் யார்?

தாலிபான்கள் வெளிவிவகார அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு.. காபூலில் மீண்டும் இந்திய தூதரகம்?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த 74 வயது தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ: திண்டுக்கல்லில் சர்ச்சை

அடுத்த கட்டுரையில்
Show comments