கேரளா நர்ஸுகளுக்கு கொரோனா உள்ளதா?? பினராயி விஜயன் கேள்வி

Arun Prasath
வியாழன், 23 ஜனவரி 2020 (16:23 IST)
கேரளா நர்ஸுகளுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என கேரள முதல்வர் பினராயி விஜயன் சவுதை அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸால் சீனாவில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஜப்பான், தைவான், தென் கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் பரவியுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியர்களுக்கு கோரானா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சவுதி அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்.. இன்று மஞ்சள் எச்சரிக்கை..

அடிப்படை அறிவு வேணும்.. கூட இருக்கிறவங்களுக்கே ஒன்னும் செய்யல.. விஜயை விமர்சித்த ராஜகுமாரன்

தொடர் முயற்சியில் தவெக... புதுச்சேரியில் விஜயின் ரோட் ஷோ நடக்குமா?....

காலை உணவுக்காக டிகே சிவகுமார் வீட்டுக்கு சென்ற சித்தாராமையா.. இருவரும் சமரசமா?

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments