Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை விதவிதமாக படம்பிடித்த சந்திரயான் 2: இஸ்ரோ வெளியீடு

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (14:49 IST)
நிலவை ஆராய்வதற்கு சென்றுள்ள சந்திரயான் 2 விண்கலம், பூமியை பல விதமாக எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம்  விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடந்து நான்காம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பூமியை, சந்திரயான் 2 விண்கலம் பலவிதமான கோணங்களில் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள L14 கேமராவால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களின் மூலம் பூமியை நாம் புதிய பரிமாணத்தில் பார்க்க முடிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments