பி.எப்.ஐ. அமைப்பின் ட்விட்டர் பக்கம் நீக்கம்: விட்டர் நிறுவனம் நடவடிக்கை

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (10:53 IST)
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதனை அடுத்து தமிழகம் கேரளா உள்பட பல மாநிலங்களில் அந்த அமைப்புக்கு தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் டுவிட்டர் பக்கமும் நீக்கப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ட்விட்டர் பக்கம் மத்திய அரசு தடையை தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ட்விட்டரை அடுத்து மேலும் சில சமூக வலைத்தளங்களும்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் பக்கங்களை நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. செஞ்சுரி அடிக்க போகும் டிரம்ப்..

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments