Publish Date: Wed, 28 Sep 2022 (18:37 IST)
Updated Date: Wed, 28 Sep 2022 (18:39 IST)
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கிளை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுதடை: மத்திய அரசு
இன்று காலை அறிவித்த நிலையில் அந்த அமைப்பின் கிளை அமைப்புகளுக்கும் ஐந்து ஆண்டுகள் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளான ரெகாப் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா இமாம் கவுன்சில், நேஷனல் கான்படரேசன் ஆர் ஹூமன் ரைட்ஸ் அமைப்பு, நேஷனல் உமன் ப்ரெண்ட் ஆப் இந்தியா, ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ரேகாப் பவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கும் 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்பட அதன் கிளை அமைப்புகள் அனைத்துக்கும் 5 ஆண்டு தடை என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது