Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (23:08 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இந்தியாவில் மாதமிருமுறை அதாவது பிரதி மாதம் 1ஆம் தேதி மற்றும் 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருந்து வரும் நிலையில் நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.


 


இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.77 ரூபாயும் , டீசல் விலை லீட்டருக்கு 2.91 ரூபாயும் குறைகிறது. இப்புதிய விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைப்புக்கு ஏற்ப பெட்ரோல் ,டீசல் விலை குறைக்கப்படவில்லை என பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments