Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் அடிதடி சண்டை. தினகரன் - ஓபிஎஸ் ஆதரவாளர்களால் பதட்டம்

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (23:00 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரண்டாக உடைந்த அதிமுகவின் இரு பிரிவினர்களான ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோர்களின் ஆதரவாளர்கள் விறுவிறுப்பாக வாக்கு சேகரித்து வரும் நிலையில் இன்று இரு தரப்பினர்களுக்கு இடையே அடிதடி மற்றும் கைகலப்பு ஏற்பட்டதால் தொகுதி முழுவதும் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது.


 






ஆர்.கே.நகரில் உள்ள முக்கிய மசூதி ஒன்றில் தொப்பிக்கு பதிலாக குல்லா போட்டு வந்து தினகரன் வாக்கு சேகரித்து வந்தார். அப்போது அங்கு வந்த மதுசூதனன் ஆதரவாளர்களும் இரட்டை மின்கம்பத்திற்கு வாக்கு சேகரித்ததால் இருதரப்பினர்களிடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஆர்கே நகரில் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments