Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.114-க்கு விற்கப்படும் பெட்ரோல் - எங்கு தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (13:28 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதை அடுத்து பெட்ரோல் ரூபாய் 100 ரூபாயை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூபாய் 100.01 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. 
 
அதே போல் டீசல் விலை 29 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 95.31 என்று விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே ராஜஸ்தானில் கங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.114.78-க்கு விற்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கங்காநகரில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.105.11 ஆக உயர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments