Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2023 -ஆம் ஆண்டில் 9940 ஆணுறைகளை ஆர்டர் செய்த நபர்- Blinkit தகவல்

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (13:10 IST)
2023 ஆம் ஆண்டில் டெல்லியைச் சேர்ந்த ஒரு நபர் 9940 ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இன்றைய நவீன உலகின் இணையதள வளர்ச்சி அபரிமிதமான உள்ளது. ஆன்லைன் மூலம் எந்த ஒரு பொருளையும் இருந்த இடத்தில் இருந்தே வாங்க முடியும்.
 
இது வாடிக்கையாளருக்கு நன்மை இருந்தாலும், இதை டெலிவரி செய்யும் நிறுவனங்களும் இதற்கு என குறிப்பிட்ட தொகை வசூலித்து வருகின்றன.
 
இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் தெற்கு டெல்லி பகுதியைச் சேர்ந்த  நபர் ஒருவர் ஆன்லைனில் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளதாக Blinkit   நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
 
தினசரி அவர் 27 ஆணுறைளை ஆர்டர் செய்திர்ப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு நபர் ஒரே ஆர்டரில் 81 ஆணுறைகளை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments